ஒளிர்வு

oḷirvu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளிர்வு)
2.
ஒளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளிர்வு)
3.
பிரகாசத்தைக் கட்டுப்படுத்தும் கூட்டு ஒளிக்குறிப்பின் பகுதி — luminance
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 881)
4.
Brietal : பிரைட்டல் : மெத்தோ ஹெக்சிட்டோன் சோடியம் என்னும் மருந்தின் வணிகப்பெயர். — brightness
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 224)
5.
இருட்டில் உண்டாகும் ஒளி உயிரணுக்களில் ஏற்படும் வேதி மாற்றங்களால் உண்டாவது, எ-டு. கடல்வாழ் முதல் தோன்றிகள் (புரோட்டோ சோவா — luminiscene
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 252)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/phdnuhby/

தமிழ்
“ஒளிர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/phdnuhby/
APA
Oliyon Research. (2026). ஒளிர்வு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/phdnuhby/
MLA
"ஒளிர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/phdnuhby/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment