உய்வு

uyvu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தப்பும் வழி — escape, relief, solace, redemption, deliverance
மூலம் · source: தமிழ் விக்சனரி (உய்வு)
2.
ஈடேறுதல், உய்தல்
3.
பிழைப்பு, நல்வாழ்வு, பிராயசித்தம், (குறள் 110); உயிர் தப்பி வாழ முடியும், (குறள் 896); ஒழிதல், (குறள் 1174).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 76)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pgnumq6c/

தமிழ்
“உய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pgnumq6c/
APA
Oliyon Research. (2026). உய்வு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/pgnumq6c/
MLA
"உய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pgnumq6c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment