கரிநாற்குளோரைடு

karināṟkuḷōraiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கனமான நீர்மம். நிறமற்றது. இனிய மணம். நீரில் கரையாது. ஈதரில் கரையும். தீயணைப்பானாகவும கொழுப்புக் கரைப்பானாகவும் பயன் படுவது — carbon tetrachloride
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 71)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pet3272q/

தமிழ்
“கரிநாற்குளோரைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pet3272q/
APA
Oliyon Research. (2026). கரிநாற்குளோரைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pet3272q/
MLA
"கரிநாற்குளோரைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pet3272q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment