இயற்கை தேர்வு

iyaṟkai tērvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாழ்க்கைப் போராட்டம் என்று தார்வின் (1809-1882) கூறிய முறை. இதற்கேற்பத் தம் சூழ்நிலைக்குக் குறைந்த தகைவுள்ள உயிரிகள் அழியும். நிறைந்த தகைவுள்ளவை வாழும். தார்வின் கொள்கைப்படி வேறு பட்ட மக்கள் தொகையில் இயற்கைத் தேர்வு தன் செயலாண்மையை நிகழ்த்தி உயிர் மலர்ச்சியை உருவாக்குகிறது — natural selection
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 285)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pequawvd/

தமிழ்
“இயற்கை தேர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pequawvd/
APA
Oliyon Research. (2026). இயற்கை தேர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pequawvd/
MLA
"இயற்கை தேர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pequawvd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment