இரட்டிப்பாதல் சோதனை

iraṭṭippātal cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரே இயக்கத்தை இரண்டுமுறை தனித்தனியாகச் செய்தபோதிலும் அதன் விளைவுகள் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதற்கான சோதனை. வேறொரு கருவியில் ஒரே நேரத்தில் இதைச் செய்யலாம் அல்லது அதே கருவியில் வெவ்வேறு தடவைகளில் செய்யலாம் — duplication check
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மறு சரிபார்ப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 495)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pebtzpqb/

தமிழ்
“இரட்டிப்பாதல் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pebtzpqb/
APA
Oliyon Research. (2026). இரட்டிப்பாதல் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pebtzpqb/
MLA
"இரட்டிப்பாதல் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pebtzpqb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment