ஆட்லர், ஆல்பிரடு
āṭlar, ālpiraṭu
(Adler Alfred) (1870- 1937) ஆஸ்திரிய உளவியலார்.
(Adler Alfred) (1870- 1937) ஆஸ்திரிய உளவியலார். முதலில் பிராய்டின் கொள்கையை ஏற்றுக்கொண்டிருந்தார். அதன் பிறகு மனிதனுடைய நடத்தையை விளக்கப் பால் உணர்ச்சி (Sex Impulse)யைவிட அதிகார உணர்ச்சியே (Will to Power) பெரிதும் துணைசெய்யும் என்று கருதினார். மனக்கோளாறுகளை விளக்குவதற்குத் தாழ்வுணர்ச்சிக் கோட்டம் (Inferiority Complex) என்னும் கருத்தைப் பயன்படுத்தினார். அவர் பிராய்டு, யுங் ஆகியவர்களுடன் சேர்ந்து உளவியலை ஒரு புதிய படியில் ஏற்றி வைத்தார். பெ.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 394)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pd74q5ty/
தமிழ்“ஆட்லர், ஆல்பிரடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pd74q5ty/APA
Oliyon Research. (2026). ஆட்லர், ஆல்பிரடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pd74q5ty/MLA
"ஆட்லர், ஆல்பிரடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pd74q5ty/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment