முன்னோர்

muṉṉōr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன்பு இருந்தவர்கள்/வந்தவர்கள்; முன்னையவர்; முன்னையோர்; மூதாதையர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னோர்)
2.
பண்டையோர்; புராதனர்; பூர்விகர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னோர்)
3.
மந்திரிகளின் தலைவர்; முதல்வர்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னோர்)
4.
பழையோர், மந்திரிகள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 345)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pcyrgupg/

தமிழ்
“முன்னோர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pcyrgupg/
APA
Oliyon Research. (2026). முன்னோர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pcyrgupg/
MLA
"முன்னோர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pcyrgupg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment