சறுக்குப் பலகணி

caṟukkup palakaṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒப்புகையளிப் பதற்கு முன்பு பன்முகத் தொகுதிகளை அனுப்புகிற செய்தித் தொடர்பு மரபு முறை. அனுப்பப்பட்டு ஒப்புகையளிக்கப்பட்ட தொகுதிகளின் போக்கினை இருமுனைகளும் கண்காணிக்கின்றன. அனுப்பப்பட்டு ஒப்புகையளிக்கப்பட் டவை பல கணியின் இடப்புறமும், அனுப்பப்பட்டு ஒப்புகையளிக்கப் படாதவை பலகணியின் வலப்புறமும் காணப்படும். — sliding window
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சறுக்குச் சாளரம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1341)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pcsfwmvr/

தமிழ்
“சறுக்குப் பலகணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pcsfwmvr/
APA
Oliyon Research. (2026). சறுக்குப் பலகணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pcsfwmvr/
MLA
"சறுக்குப் பலகணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pcsfwmvr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment