பிதிர்
pitir
பொருள்கள் · Senses
1.
தந்தை
பிதிர்வாக்கிய பரிபாலனம்
2.
தந்தை வழியினுள்ளார்
3.
இறந்த பெற்றோர் முதலோரின் ஆன்மா; பிதிரர்
4.
பிதிர்தேவதை; யமலோகத்தில் வாழும் ஒருசார் தேவ சாதியார்.
5.
மகரந்தம் ()
6.
பொடி ()
7.
திவலை ()
8.
துண்டம்
மதிப்பிதிர்க் கண்ணியீர் ( 599, 4)
9.
பொறி
கொல்ல னெறிபொற் பிதிரின்( 13)
10.
கணம், காலநுட்பம்()
11.
கைந்நொடி
12.
விடுகதை
கதைகளும்பிதிர்களு மொழிவார் ( ஊர்தேடு. 139)
13.
அதிசயச்செயல்
பின்னால்தான்செய்யும்பிதிர் ( இயற். நான்மு. 83)
14.
சேறு
மருப்பிற் பிதிர்பட வுழக்கி ( 62, 10)
15.
உதிர்
பிதிர்ந்துபோயின பிறங்கல்க ளேழும்( யுத்தகாண். முதனாட். 50)
16.
சிதறு
பிதிர்ந்தெழுந்தார்த்த பொடிக்குழீஇ ( பிரமாத். 100)
17.
உதிர்
18.
கிழி
சீலை பிதிர்ந்துபோயிற்று.
19.
பர
பிதிரொளித் தவிசின் (வீராட். 78)
20.
மனங்கலங்கு
பிதிரு மனமிலேன் ( இயற். நான்மு. 84)
21.
கதை, தென்புலத்தார், மூதாதையர், தேமல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pcd2uwdz/
தமிழ்“பிதிர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pcd2uwdz/APA
Oliyon Research. (2026). பிதிர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pcd2uwdz/MLA
"பிதிர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pcd2uwdz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment