பயனாளர் வரையறுக்கும் விசை

payaṉāḷar varaiyaṟukkum vicai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி விசைப்பலகையில் உள்ள ஒரு விசை. அதன் பணி முன்பே வரையறுக்கப்படுகிறது அல்லது கணினி இயங்கும்போது நிரல் தொடர்மூலம் மாற்றப்படுவது. அந்த விசையை அழுத்தும் போது குறிப்பிட்ட பணி செய்யப்படும் user files : பயனாளர் கோப்புகள். — user defined key
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1511)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pbw3aehu/

தமிழ்
“பயனாளர் வரையறுக்கும் விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbw3aehu/
APA
Oliyon Research. (2026). பயனாளர் வரையறுக்கும் விசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pbw3aehu/
MLA
"பயனாளர் வரையறுக்கும் விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbw3aehu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment