பரிவு நரம்பு மாற்று

parivu narampu māṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நரம்பு முடிச்சுப் பின்னிழைகளிலிருந்து தூண்டல்களை விளைவு உறுப்புகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் அல்லது எதிர்ப்பால், மென்தசைச் சுருக்கத்தையும் சுரப்பிகளின் இயக்கத்தையும் குறைக்கும் — sympatholytic
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1059)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pbvnfs4j/

தமிழ்
“பரிவு நரம்பு மாற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbvnfs4j/
APA
Oliyon Research. (2026). பரிவு நரம்பு மாற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pbvnfs4j/
MLA
"பரிவு நரம்பு மாற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbvnfs4j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment