பாசஞானம்

pācañāṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாக்குக்களாலும் கலாதி ஞானத்தாலும் அறியும் அறிவு. பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் (சி. சி. 9, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாசஞானம்)
2.
அஞ்ஞானம் (W.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாசஞானம்)
3.
உலக அறிவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 282)
4.
வாக்குகளாலும் கலாதி அறிவாலும் அறியும் அறிவு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 193)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pbt8rkmm/

தமிழ்
“பாசஞானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbt8rkmm/
APA
Oliyon Research. (2026). பாசஞானம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pbt8rkmm/
MLA
"பாசஞானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbt8rkmm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment