சான்றோன்
cāṉṟōṉ
பொருள்கள் · Senses
1.
அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன், மருத்துவர்
— a wise, learned and respectable man, sun, (Astrology) the fifth star
சான்றோ னாக்குத றந்தைக்குக்கடனே (புறநா. 312).
2.
சூரியன் சாணான்
3.
மிருகசீரிடம் என்ற நட்சத்திரம்
4.
கல்வி கேள்விகளால் முதிர்ந்த வைர மேறிய பன்னுல், ஒழுக்க அறிவாளன், (குறள் 69).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pbg2uyet/
தமிழ்“சான்றோன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbg2uyet/APA
Oliyon Research. (2026). சான்றோன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/pbg2uyet/MLA
"சான்றோன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbg2uyet/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment