அலங்காரக் கடை
alaṅkārak kaṭai
அலங்காரக் கடை (Beauty Shop): மாதர்களது வெளித் தோற்றத்தை அழகுபடச் செய்யும் நிலையங்கள் மேனாடுகளில் இப்பெயரால் வழங்குகின்றன.
அலங்காரக் கடை (Beauty Shop): மாதர்களது வெளித் தோற்றத்தை அழகுபடச் செய்யும் நிலையங்கள் மேனாடுகளில் இப்பெயரால் வழங்குகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டும் இத்தகைய கடைகள் 60,000 உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது. தலை மயிரையும், தோலையும், கைகளையும், பற்களையும் அனைவரும் அழகு எனக் கருதும் வகையில் திருத்தி அமைப்பது இக்கடையில் நடைபெறும் வேலையாகும். அலங்காரப் பொருள்களைப் பயன்படுத்தும் கலை மிகத் தொன்மையானது. ஆனால் இதைக் கடைகளில் செய்யும் வழக்கம் இந்த நூற்றாண்டில் தோன்றியது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 253)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pbdasnwe/
தமிழ்“அலங்காரக் கடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbdasnwe/APA
Oliyon Research. (2026). அலங்காரக் கடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pbdasnwe/MLA
"அலங்காரக் கடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbdasnwe/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment