சன்னம்

caṉṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண்மை — minuteness, smallness, fineness, precious stone of small size (colloq.), small particles, as filings of gold and silver, bullet, fine plaster, thin timbre, hidden meaning
மூலம் · source: தமிழ் விக்சனரி (சன்னம்)
2.
நேர்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சன்னம்)
3.
பொடிரத்தினம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சன்னம்)
4.
நுண்ணியபொடி
சன்னமாகி வெண்சாம்பரி னாயின (உபதேசகா. சிவவிரத. 174).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சன்னம்)
5.
சுடுகல எறியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சன்னம்)
6.
மெல்லிதாய் அரைக்கப்பட்ட காரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சன்னம்)
7.
வ.வ. மெல்லிய குரல்
குரல் ஏன் சன்னமாக இருக்கிறது?”
மூலம் · source: தமிழ் விக்சனரி (சன்னம்)
8.
வ.வ. மறைபொருள்
அவன் வைத்த சன்னம் எனக்குத் தெரியும்!
மூலம் · source: தமிழ் விக்சனரி (சன்னம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pagz48vg/

தமிழ்
“சன்னம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pagz48vg/
APA
Oliyon Research. (2026). சன்னம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pagz48vg/
MLA
"சன்னம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pagz48vg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment