இரட்டைத் தோற்றம்

iraṭṭait tōṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொலைக் காட்சியில் காலந்தாழ்த்தி அனுப்பப்பட்ட இரட்டைத் தோற்றக் குளறுபடி. ஒளி வாங்கி அருகில் இருக்கும் உயர்ந்த கட்டிடங்கள், குன்றுகள் முதலியவை சைகைகளைப் பிரதிபலிப்பதால் இந்தக் குளறுபடி ஏற்படுகிறது — ghost
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 314)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pa2srfwg/

தமிழ்
“இரட்டைத் தோற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pa2srfwg/
APA
Oliyon Research. (2026). இரட்டைத் தோற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pa2srfwg/
MLA
"இரட்டைத் தோற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pa2srfwg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment