நோன்றல்

nōṉṟal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொறுத்தல், தாங்குதல் — toleration
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோன்றல்)
2.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோன்றல்)
3.
தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும் (புறநானூறு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோன்றல்)
4.
பொறுத்தல், (குறள் 261).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 163)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p9deedhf/

தமிழ்
“நோன்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p9deedhf/
APA
Oliyon Research. (2026). நோன்றல். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/p9deedhf/
MLA
"நோன்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p9deedhf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment