சீமன் விளைவு

cīmaṉ viḷaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலைக்காந்தப் புலத்தில் மூலக்கூறுகள் அல்லது அணுக்களால் உமிழப்படும் கதிர்வீச்சிலுள்ள நிறமாலை வரிகள் பிரிக்கப்படுதலுக்குச் சீமன் விளைவு என்று பெயர். இது 1896இல் சீமனால் (1865-1943) கண்டுபிடிக்கப்பட்டது. இது இருவகைப்படும். 1. இயல்பான சீமன் விளைவு: இதில் காந்தப் புலம் ஒளிப்பாதைக்குச் செங்குத்தாக இருக்கும். ஒரு தனி வரி மூன்று வரிகளாகப் பிரியும், ஒரு போக்காக இருந்தால் இரண்டாகப் பிரியும். 2. இயல்பற்ற சீமன் விளைவு: இதில் வரிகள் சிக்கலாகப் பிரிக்கப்படுவதாகும்.சிப்ப எந்திரவியல் அல்லது விசைப்பொறி இயல் இவ்விளைவை மின்னணுச் சுழற்சிமூலம் விளக்குகிறது — Zeeman effect
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 477)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p99ruaaw/

தமிழ்
“சீமன் விளைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p99ruaaw/
APA
Oliyon Research. (2026). சீமன் விளைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p99ruaaw/
MLA
"சீமன் விளைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p99ruaaw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment