நங்கூர மரையாணி

naṅkūra maraiyāṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு முனை கான்கிரீட்டில் பதிக்கப்பட்டுள்ள ஒரு மரையாணி. இது, மரம், எஃகு உறுப்புகளை கான்கிரீட்டுடன் இணைப்பதற்குப் பயன்படுகிறது — anchor bolt
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 41)
2.
கூர்மையான பல்வெட்டும் கூம்பானவாலும் உடைய ஒரு மரையாணி. இது கட்டுமானப் பணிகளில் பயன்படுகிறது — lewis bolt
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 401)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p8hnackx/

தமிழ்
“நங்கூர மரையாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8hnackx/
APA
Oliyon Research. (2026). நங்கூர மரையாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p8hnackx/
MLA
"நங்கூர மரையாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8hnackx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment