குறையளவு நோய்

kuṟaiyaḷavu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுரையீரல்கள் அல்லது மார்புச்சுவர் விரிவதைத்தடுத்து அதனால் நுரையீரல் கொள்ளளவை, விரிதிறனைக் குறைக்கும் ஒரு மூச்சியக்கக் கோளாறு. — restrictive disease
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: விரிவுத்தடைநோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 946)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p83g2ssg/

தமிழ்
“குறையளவு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p83g2ssg/
APA
Oliyon Research. (2026). குறையளவு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p83g2ssg/
MLA
"குறையளவு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p83g2ssg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment