புலவராற்றுப்படை

pulavarāṟṟuppaṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு புலவன் தனக்குப் பரிசளித்த அரசனையும் அவனது தலைநகரையும் வேறு புலவனிடம் சிறப்பிது அவ்வரசனிடத்து அவனை ஆற்றுப்படுத்தலைக் கூறும் புறத்துற.
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலவராற்றுப்படை)
2.
ஒரு புலவனைக் கடவுளிடத்துப் பயன்கொள்ளும்படி ஆற்றுப்படுத்தலைக்கூறும் புறத்துறை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலவராற்றுப்படை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p7zzwrmb/

தமிழ்
“புலவராற்றுப்படை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/p7zzwrmb/
APA
Oliyon Research. (2026). புலவராற்றுப்படை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p7zzwrmb/
MLA
"புலவராற்றுப்படை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/p7zzwrmb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment