உடலின் மருந்து இருப்பு

uṭaliṉ maruntu iruppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் இலக்கு உறுப்பில் மருந்து இருக்கும் அளவு மருந்து செலுத்தப்படும் வழி, மருந்து வளர்சிதையும் அளவு, கொழுப்பில் மருந்து கரையும் தன்மை, மற்றும் புரதங்களோடு இணையும் பண்பு ஆகியவற்றைப் பொறுத்து உடலில் மருந்து இருக்கும் அளவு வேறுபடும். — bioavailability
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 201)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p6znakdg/

தமிழ்
“உடலின் மருந்து இருப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p6znakdg/
APA
Oliyon Research. (2026). உடலின் மருந்து இருப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p6znakdg/
MLA
"உடலின் மருந்து இருப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p6znakdg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment