ஆதாரக்கட்டு சுருள்வில்

ātārakkaṭṭu curuḷvil
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கரடுமுரடான திரைச்சீலைகளில் தொய்வு ஏற்படாமல் தடுப்பதற்காக அமைக்கப்படும் சுருள்வில் அமைப்புமுறை. இது திண்டுமெத்தை அமைப்புக்கு உறுதிப்பாட்டினை அளிக்கிறது — crosstying springs
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 200)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p6ae2qyb/

தமிழ்
“ஆதாரக்கட்டு சுருள்வில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p6ae2qyb/
APA
Oliyon Research. (2026). ஆதாரக்கட்டு சுருள்வில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p6ae2qyb/
MLA
"ஆதாரக்கட்டு சுருள்வில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p6ae2qyb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment