தொங்க வை

toṅka vai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வாலாயமாக (ரொட்டீன்) நிரலாக்கத்தொடர் அமைக்கப்படாத நிறுத்தம். சிக்கலைச் சரியாகக் குறியீடு செய்யாத தாலோ, எந்திரக் கோளாறாலோ அல்லது சட்டவிரோதமான அல்லது இல்லாத குறியீட்டைப் பயன்படுத்துவதாலோ விரும் பத் தகாத அல்லது எதிர்பாராத ஒரு நிறுத்தம் — hang
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தொங்கல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 678)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p694skh6/

தமிழ்
“தொங்க வை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p694skh6/
APA
Oliyon Research. (2026). தொங்க வை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p694skh6/
MLA
"தொங்க வை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p694skh6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment