பனிக்கட்டி
paṉikkaṭṭi
பொருள்கள் · Senses
1.
குளிர்நிலையால் (வெப்பநிலை தாழ்ந்தநிலையால்), நீர் உறைந்து திடப்பொருளாக மாறி கெட்டியான நிலையில் இருக்கும் நீர். கடல்மட்ட அழுத்ததில், 0° செல்சியசு வெப்பநிலையில் நீரானது கெட்டியாகி பனிக்கட்டியாகும். இது பார்ப்பதற்கு நிறமற்ற ஒளியூடுறுவும் பண்புடையதாகவோ, வெண்மையாகவோ தென்படும்.
— ice
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p5yz5wfs/
தமிழ்“பனிக்கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/p5yz5wfs/APA
Oliyon Research. (2026). பனிக்கட்டி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/p5yz5wfs/MLA
"பனிக்கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/p5yz5wfs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment