முடிவிலி

muṭivili
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முடிவற்ற
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடிவிலி)
2.
முடிவு இல்லாத
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடிவிலி)
3.
கந்தழி. பெரும எண்ணைவிடப் பெரியதாக உள்ள எண். எப்பதிவகத்திலும் இந்த எண்ணைக் கணிப்பொறி சேமித்து வைக்க வல்லது — infinity
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 128)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p5cyy9ku/

தமிழ்
“முடிவிலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p5cyy9ku/
APA
Oliyon Research. (2026). முடிவிலி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/p5cyy9ku/
MLA
"முடிவிலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p5cyy9ku/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment