வாலி

vāli
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாலை உடையது வாலி — one that has a tail, a black bird with a long tail called 'king crow', name of a king of monkeys described in ramayana as elder brother of sugriva...also son of indira, king of devas, chef, drizzling rain, a grain called 'horse-tail millet'
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாலி)
2.
கரிக்குருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாலி)
3.
வாலி...இராமாயணத்தில் சுக்ரீவனின் அண்ணனும், இந்திரனின் மகனுமானவர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாலி)
4.
வாலுவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாலி)
5.
மழைத்தூறல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாலி)
6.
குதிரைவாலித் தானியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாலி)

தொகுதிகள் · Categories: பறவைகள், உணவுப் பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p4vrppsh/

தமிழ்
“வாலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/p4vrppsh/
APA
Oliyon Research. (2026). வாலி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/p4vrppsh/
MLA
"வாலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/p4vrppsh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment