இம்மல்மன் சுழற்சி
immalmaṉ cuḻaṟci
பொருள்கள் · Senses
1.
விமானத்தின் வழக்கமான கரண வளைவின் முதற்பாதியை முடிவுறுத்தும் இயக்கமுறை. கரண வளைவின் உச்சியில் தலைகீழ் நிலையிலிருந்து விமானத்தைப் பாதியளவு சுழ்ற்சி சமநிலைக்குக் கொண்டு வருதல். இதனால், உயரம் கூடும். அதே சமயத்தில் 180° அளவுக்குத் திசை மாற்றமும் கிடைக்கிறது
— immelman turn
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p4p8rkqt/
தமிழ்“இம்மல்மன் சுழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p4p8rkqt/APA
Oliyon Research. (2026). இம்மல்மன் சுழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p4p8rkqt/MLA
"இம்மல்மன் சுழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p4p8rkqt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment