செயற்குறிப் பணி மிகுப்பு

ceyaṟkuṟip paṇi mikuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட செயற்குறி, ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் செயல்படும் எனில் அதனைப் பணி மிகுப்பு என்கிறோம்.எடுத்துக்காட்டாக, என்னும் கணக்கீட்டுச் செயற்குறி இரண்டு எண்களைக் கூட்டப் பயன்படும்.அதனையே இரண்டு சரங்களை (strings) இணைக்கப் பயன்படுத்துவோம் ("Good" + "Morning.") எனில், இதனைச் செயற்குறி பணி மிகுப்பு என்கிறோம். இங்கே என்னும் அடையாளம் இருபுறமும் கொடுக்கப்பட்ட மதிப்புகளின் தரவு இன (Data Type) அடிப்படையில் செயல்படும்.அடா, சி++, சி# மொழிகள் செயற்குறிப் பணிமிகுப்பை அனுமதிக் கின்றன.சி, ஜாவா போன்ற மொழிகள் இக் கருத்துருவை (concept) அனுமதிக்கவில்லை — operator overloading
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1046)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p4fkzg7f/

தமிழ்
“செயற்குறிப் பணி மிகுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p4fkzg7f/
APA
Oliyon Research. (2026). செயற்குறிப் பணி மிகுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p4fkzg7f/
MLA
"செயற்குறிப் பணி மிகுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p4fkzg7f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment