தொகு எண் இலக்கம்

toku eṇ ilakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூட்டலின்போது ஒரு பத்தியிலிருந்து அடுத்ததற்குக் கொண்டு செல்லப்படும் இலக்கம். பதின்மான 'டெனரி' முறையில் 5 + 7-ஐக் கூட்டும்போது கூட்டுத் தொகை 2 ஆகவும் கொண்டு செல்லும் இலக் கம் 1 ஆகவும் வரும். இரும எண் முறையில் 1+1+0+1-க்கு கூட்டுத் தொகை 1 கொண்டு செல்லும் தொகை 1 — carry digit
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 121)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p2ejg6mv/

தமிழ்
“தொகு எண் இலக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p2ejg6mv/
APA
Oliyon Research. (2026). தொகு எண் இலக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p2ejg6mv/
MLA
"தொகு எண் இலக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p2ejg6mv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment