யுடிபீ
yuṭipī
பொருள்கள் · Senses
1.
பயனாளர் தரவுச் செய்தி நெறிமுறை என்று பொருள்படும் User Datagram Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். டீசிபி/ஐபீ-க்குள்ளேயே இணைப்பில்லா (Connection Less) நெறிமுறை ஆகும் இது. ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ அடுக்கில் போக்குவரத்து அடுக்கில் செயல்படுகிறது. யுடிபி, ஒரு பயன்பாடு தருகின்ற தரவு செய்திகளை, பொதிகளாக்கி ஐபி மூலமாக அனுப்பிவைக்கும். ஆனால், பொதிகள் ஒழுங்காகப் போய்ச் சேர்ந்தனவா என்பதைச் சரிபார்க்காது. எனவே யுடிபி, டீசிபி-யை விட வேகமானது, திறன்மிக்கது. இதன் காரணமாக, எஸ்என் எம்பி உட்பட பல்வேறு நோக்கங்களுக்கு யுடிபீ பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதன் நம்பகத்தன்மை செய்தியை உருவாக்கும் பயன்பாட்டைப் பொறுத்திருக்கிறது. uid : பயனாளர் அடையாளப் பெயர்/ எண்.
— UDP
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p2cvrbv2/
தமிழ்“யுடிபீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p2cvrbv2/APA
Oliyon Research. (2026). யுடிபீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p2cvrbv2/MLA
"யுடிபீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p2cvrbv2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment