பரபுரதம்

parapuratam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயல்பான பகுதியாயில்லாத, நோய் நிலையில் இரத்தம் அல்லது சிறுநீரில் பெருமளவில் காணப்படும் பலவகை புரதங்கள். — paraprotein
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 807)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p2cc5sms/

தமிழ்
“பரபுரதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p2cc5sms/
APA
Oliyon Research. (2026). பரபுரதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p2cc5sms/
MLA
"பரபுரதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p2cc5sms/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment