புண்ட்ர சம்ஸ்காரம்

puṇṭra camskāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருமண் காப்புத் (நாமம்) தரித்தல் — Vaishnavites are suppose to wear Thiruman kappu or Namam, Vaishnavites are suppose to wear 12 Thiruman kappu or Namams in 12 places and recite 12 names of Lord Vishnu while drawing the marks
மூலம் · source: தமிழ் விக்சனரி (புண்ட்ர சம்ஸ்காரம்)
2.
திருமாலின் பன்னிரண்டு திருப்பெயர்களைச் சொல்லி, உடலில் நெற்றி, தோள், புயம், மார்பு, நடு வயிறு போன்ற பன்னிரு இடங்களில் திருமண் அணிதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (புண்ட்ர சம்ஸ்காரம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nzqj2pcj/

தமிழ்
“புண்ட்ர சம்ஸ்காரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nzqj2pcj/
APA
Oliyon Research. (2026). புண்ட்ர சம்ஸ்காரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nzqj2pcj/
MLA
"புண்ட்ர சம்ஸ்காரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nzqj2pcj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment