மாண்

māṇ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாட்சிமை
மாணெழில் . . . தோளாய் ( 20, 15)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாண்)
2.
மடங்கு
பன்மாண ( 13, 62)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாண்)
3.
பெரிய, மாட்சிமைப்பட்ட, (குறள் 3, 407, 606, 901, 919, 1114).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 185)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nz2v9hfe/

தமிழ்
“மாண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nz2v9hfe/
APA
Oliyon Research. (2026). மாண். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nz2v9hfe/
MLA
"மாண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nz2v9hfe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment