முற்றுதல்
muṟṟutal
பொருள்கள் · Senses
1.
முதிர்தல்
முற்றி யிருந்த கனியொழிய ( 19)
2.
முழுவளர்ச்சி பெறுதல்
ஓர் முற்றாவுருவாகி ( திருவாய். 8, 3, 4 )
3.
முதுமையாதல் ()
4.
பெருகுதல்
முற்றெரிபோற் பொங்கி ( 8, 16)
5.
வைரங்கொள்ளுதல் ()
6.
தங்குதல்
குடகடன் முற்றி (238)
7.
நிறைவேறுதல்
இமையோர்க்குற்ற குறைமுற்ற ( கடல்காண். 11)
8.
முடிதல்
தங்கரும முற்றுந் துணை ( 231)
9.
இறத்தல்
மாற்றமுந் தாரானா லின்று முற்றும் ( பெரியாழ். 2, 10, 1)
10.
போலுதல்
எழுமுற்றுந் தோளார் ( 1870)
11.
செய்துமுடித்தல்
வேள்வி முற்றி (15)
12.
அழித்தல்
முற்றினன் முற்றின னென்று முன்புவந்து ( கும்பகர். 311)
13.
சூழ்தல்
பாண்முற்றுக நின்னாண்மகி ழிருக்கை ( 29)
14.
வளைத்தல்
முற்றிய வகத்தோன் வீழ்ந்த நொச்சியும் ( பொ. 68)
15.
அடைதல்
அணிகிள ரடுக்கன் முற்றிய வெழிலி ( 754, உரை)
16.
மேற்கொள்ளுதல்
சுளிமுகத் துவாவின் முற்றி ( 26)
17.
தேர்தல்
புரவிப்போருங் கரப்பறக் கற்று முற்றி ( 1678)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nxggw43z/
தமிழ்“முற்றுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nxggw43z/APA
Oliyon Research. (2026). முற்றுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nxggw43z/MLA
"முற்றுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nxggw43z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment