வேக ஸ்கஸ்ஸி

vēka skassi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஸ்கஸ்ஸி-2 இடைமுகத்தில் ஒரு வகை. ஒரே நேரத்தில் எட்டு துண்மி (பிட்) களைப் பரிமாற்றம் செய்யும். வினாடிக்கு 10 மெகா துண்மி (மெகா பிட்) கள் வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக ஸ்கஸ்ஸி இணைப்பி 50 பின்களைக் கொண்டது — fast SCSI
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 570)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nw7ykwrb/

தமிழ்
“வேக ஸ்கஸ்ஸி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nw7ykwrb/
APA
Oliyon Research. (2026). வேக ஸ்கஸ்ஸி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nw7ykwrb/
MLA
"வேக ஸ்கஸ்ஸி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nw7ykwrb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment