இரட்டை இடைநிலைத் தாங்குதல்

iraṭṭai iṭainilait tāṅkutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினிக்கும் வெளிப்புறச் சாதனங் களுக்கும் இடையில் தரவுவை மாற்றுவதற்கான வன்பொருள் அல்லது மென்பொருள் தொழில்நுட்பம். ஒரு தாங்கியில் உள்ள தரவுவை கணினி செயலாக்கம் செய்யும் போது, அடுத்த ஒன்று, தரவுவை வெளியே அனுப்பும் அல்லது உள்ளே வாங்கும். — double buffering
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இரட்டை இடைநிலை வைப்பக முறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 479)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nw34aptn/

தமிழ்
“இரட்டை இடைநிலைத் தாங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nw34aptn/
APA
Oliyon Research. (2026). இரட்டை இடைநிலைத் தாங்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nw34aptn/
MLA
"இரட்டை இடைநிலைத் தாங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nw34aptn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment