வெளிக்கவரல் வெப்பம்

veḷikkavaral veppam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலையான அழுத்தத்தில், ஒரு மோல் அளவுள்ள பொருள் மற்றொன்றின் மீது வெளிக்கவரப்படும் பொழுது, உள்ளீட்டு வெப்பத்தால் உண்டாகும் உயர்வு. வெளிக்கவரல் வெப்பத்தைப் பரப்பூன்று வெப்பம் என்றுங் கூறலாம் — heat of adsorption
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 196)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nvwhwuhu/

தமிழ்
“வெளிக்கவரல் வெப்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nvwhwuhu/
APA
Oliyon Research. (2026). வெளிக்கவரல் வெப்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nvwhwuhu/
MLA
"வெளிக்கவரல் வெப்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nvwhwuhu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment