இனக்கீற்றுப் பிரியாமை

iṉakkīṟṟup piriyāmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிரணுப் பிளவின் போது இனக்கீற்று பிரிவினையாகத் தவறுதல். இதனால், இரு இனக்கீற்றுகளும் ஒரே மகவு உயிரணுவில் போய்ச் சேர்கின்றன. இதன் காரணமாகப் பல மரபணுக்கோளாறுகள் ஏற்படுகின்றன — non-disjunction
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 743)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nuutztz5/

தமிழ்
“இனக்கீற்றுப் பிரியாமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nuutztz5/
APA
Oliyon Research. (2026). இனக்கீற்றுப் பிரியாமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nuutztz5/
MLA
"இனக்கீற்றுப் பிரியாமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nuutztz5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment