கையோடே

kaiyōṭē
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கை+ஓடே)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையோடே)
2.
கை என்னும் சொல்லோடு தமிழ் இடைச்சொற்களான உடன், அல்லது ஓடு(ஓடே) இணைக்கப்பட்டச் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையோடே)
3.
உடன்/ஓடு (ஓடே)
கையோடே கூட்டிவா)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையோடே)
4.
சித்தமாய்
மருந்து கையோடே இருக்கவேண்டும்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையோடே)
5.
தாமதமின்றி
சொன்னதுங் கையோடே போனேன்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையோடே)
6.
கையோடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையோடே)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nuknvnu2/

தமிழ்
“கையோடே”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nuknvnu2/
APA
Oliyon Research. (2026). கையோடே. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nuknvnu2/
MLA
"கையோடே." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nuknvnu2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment