நாராயணசாமி ஐயர்

nārāyaṇacāmi aiyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் திருத்துறைப் பூண்டிப் பின்னத்தூரில் பிராமணக்குடியில் பிறந்தவர். வடமொழி தென்மொழியில் புலமை மிக்கவர். நற்றிணைக்கு அழகான உரை எழுதியவர். இவர் பல நூல்களை எழுதியிருப்பதாகத் தெரிகிறது. இடும்பவன புராணம், சிவகீதை, மாணாக்கர் ஆற்றுப்படை, பழையது விடு தூது, செருப்பு விடு தூது முதலியன குறிக்கத்தக்கன. கி.பி.19ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 606)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nucje8mr/

தமிழ்
“நாராயணசாமி ஐயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nucje8mr/
APA
Oliyon Research. (2026). நாராயணசாமி ஐயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nucje8mr/
MLA
"நாராயணசாமி ஐயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nucje8mr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment