கன்மி
kaṉmi
பொருள்கள் · Senses
1.
தொழிலாளி
— labourer, priest, cleric, official, sinner, criminal
மட்கலஞ்செய் கன்மி (பாரத. திரௌபதி மாலை. 64)
2.
பூசாரி
கைப்பிட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே (திருமந். 536).
3.
அலுவலர்
நம் கன்மிகளில் வீரசோழப்பல்லவரையன் (S.I.I. iii, 135).
4.
தீவினையாளன்
அதைச் செற்ற கன்மிகள் எவரும் கடைதேறலர் காந்தி (இரட். யா.)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nuc4kz3t/
தமிழ்“கன்மி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nuc4kz3t/APA
Oliyon Research. (2026). கன்மி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nuc4kz3t/MLA
"கன்மி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nuc4kz3t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment