மணவாளமுனிவர்
maṇavāḷamuṉivar
பொருள்கள் · Senses
1.
இவர் பெரிய சீயர் என்ற பெருமை பெற்றவர். தென்கலை வைணவர்கட்குத் தலைவர். "மணவாளமா முனியே இன்னும் ஒரு நூற்றாண்டிரும்" என்று வைணவர்கள் வாழ்த்தும் சிறப்புப்பெற்றவர். இவர் பாண்டிய நாட்டுச் சிக்கில் கிடாரம் என்னும் ஊரில் பிறந்தவர். முன்னர் அரசாங்க அலுவலில் அமர்ந்து பின்னர்த் துறவு நெறியை மேற்கொண்டவர். இவர் திருமந்திரத்திற்கு வியாக்கியானமும், திருவாய்மொழி நூற்றந்தாதியும், ஸ்ரீவசனபூஷண வியாக்கியானமும், பெரியாழ்வார் திருமொழி வியாக்யானமும் முதலானவற்றையும் செய்துள்ளார். கி.பி.15ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ntnbg6bu/
தமிழ்“மணவாளமுனிவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntnbg6bu/APA
Oliyon Research. (2026). மணவாளமுனிவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ntnbg6bu/MLA
"மணவாளமுனிவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntnbg6bu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment