உமாபதி சிவம், சிவாச்சாரியார்

umāpati civam, civāccāriyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அந்தணர். கொற்றவன்குடி சிதம்பரம், வேறுபெயர் கொற்றங்குடி முதலியார், அடிகள், மறை ஞான சம்பந்தர். செய்த அற்புதங்கள் : 1. பெற்றான் சாம்பானுக்கும் முள்ளிச் செடிக்கும் முத்தியளித்தல். 2.சிதம்பரத்தில் ஏறாது நின்ற கொடியைக் கொடிக் கவிபாடி ஏறச்செய்தல் 3 கோயிற்புராணத்தை அரங்கேற்றல். சந்தான குரவர்களில் அதிக நூல்கள் இயற்றியவர் இவரே. அந்நூல்களாவன : 1. சிவப்பிரகாசம் 2. திருவருட்பயன் 3. வினா வெண்பா 4 போற்றிப்பஃறொடை 5, கொடிக்கவி 6.நெஞ்சு விடுதூது 7. உண்மை நெறி விளக்கம் 8. சங்கற்ப நிராகரணம் 9.கோயிற்புராணம் 10. பெளட்காரகம விருத்தி 11. சேக்கிழார் புராணம் 12 திரு முறைகண்டபுராணம் 13.திருப்பதிக் கோவை 14 சிவநாமக்கலி வெண்பா இவர்மெய்கண்டார் மாணாக்கர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 70)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ntc8f2ev/

தமிழ்
“உமாபதி சிவம், சிவாச்சாரியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntc8f2ev/
APA
Oliyon Research. (2026). உமாபதி சிவம், சிவாச்சாரியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ntc8f2ev/
MLA
"உமாபதி சிவம், சிவாச்சாரியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntc8f2ev/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment