உரிச்சொல் நிகண்டு

uriccol nikaṇṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*(தமி), (பெ ) - உரிச்சொல் நிகண்டு = (உ.நி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரிச்சொல் நிகண்டு)
2.
காங்கேயர் என்பவரால் இயற்றப்பட்டது. இது 12-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சூளாமணி நிகண்டிற்கு முன்னர் எழுந்த நூல். உரிச் சொல்லுக்குரிய பொருள்களை எடுத்துக் கூறும் நூல்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 467)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nswv22kg/

தமிழ்
“உரிச்சொல் நிகண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nswv22kg/
APA
Oliyon Research. (2026). உரிச்சொல் நிகண்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nswv22kg/
MLA
"உரிச்சொல் நிகண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nswv22kg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment