சலுகைபெற்ற பாங்கு

calukaipeṟṟa pāṅku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இன்டெல் 80286 மற்றும் அதனினும் மேம்பட்ட நுண்செயலிகளின் பாதுகாக்கப் பட்ட இயக்கப் பாங்கில் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு சிறப்பு வகை இயக்கப்பாங்கு. இதில், நினைவகம் மற்றும் உள்ளிட்டு/வெளியீட்டுத் துறைகள் (தடங்கள்) போன்ற கணினியின் உயிர்நாடியான உறுப்புகளைக் கையாளும்போது, மென்பொருள்கள் மிகவும் வரம்புக்குட்பட்ட செயல்பாடுகளையே நிறைவேற்ற முடியும். — privileged mode
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1164)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ns4bbwq5/

தமிழ்
“சலுகைபெற்ற பாங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ns4bbwq5/
APA
Oliyon Research. (2026). சலுகைபெற்ற பாங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ns4bbwq5/
MLA
"சலுகைபெற்ற பாங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ns4bbwq5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment