குவாண்டம்

kuvāṇṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அளவு,துளி,ஒரு வினை நிகழ் முறையில் உறிஞ்சப்படும் அல்லது விடுவிக்கப்படும் ஆற்ற லின் திட்டமான அளவு. ஒளியன் (போட்டான்) மின்காந்தக் கதிர்வீச்சின் சிப்பம் ஆகும் — quantum
கலைச்சொல் · Technical இயற்பியல் ஒத்த சொற்கள் · syn: சிப்பம் · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 356)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nrpj6svw/

தமிழ்
“குவாண்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nrpj6svw/
APA
Oliyon Research. (2026). குவாண்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nrpj6svw/
MLA
"குவாண்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nrpj6svw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment