கொள்ளை

koḷḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொள்ளுதல், தனதாக்கிக்கொள்ளுதல் என்பது பொதுவான பொருள். ஆனால், கட்டாயப்படுத்தி, மிரட்டி கை வசப்படுத்தும் Robbery என்ற பொருளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஒன்றொழிப் பொதுச்சொல் போல
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொள்ளை)
2.
கூட்டம்,மிகுதி, சூறையாடல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 154)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nrd95q8a/

தமிழ்
“கொள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nrd95q8a/
APA
Oliyon Research. (2026). கொள்ளை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nrd95q8a/
MLA
"கொள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nrd95q8a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment