உயர் சிவஞான போதம்

uyar civañāṉa pōtam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1 நாற்படிகளில் இறுதி நிலையான ஞானத்தைப் பற்றி ஐயந் திரிபறக் கூறுவது 2. இதனைக் கேட்பதற்கு முன் சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றையும் விளக்கும் பத்ததி என்னும் நூல்களை மாணவர் கற்க வேண்டும். 3. பத்ததிகளைக் கற்றதோடு அமையாது, அவற்றின்படி ஒழுகிச் சிவஞான வேட்கைஉள்ளவரே இதனைக் கேட்கத் தக்கவர்கள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 71)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nqc5w3hy/

தமிழ்
“உயர் சிவஞான போதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nqc5w3hy/
APA
Oliyon Research. (2026). உயர் சிவஞான போதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nqc5w3hy/
MLA
"உயர் சிவஞான போதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nqc5w3hy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment