புணை

puṇai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படகு, தெப்பம் — boat, raft
மூலம் · source: தமிழ் விக்சனரி (புணை)
2.
மரக்கலம், ஒப்பு, உதவி, ஆதாரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 298)
3.
தெப்பம், (குறள் 306, 1134,1164).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nq8jnc4w/

தமிழ்
“புணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nq8jnc4w/
APA
Oliyon Research. (2026). புணை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nq8jnc4w/
MLA
"புணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nq8jnc4w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment